ஸ்ரீதரனின் பக்கம்
Wednesday, 13 January 2010
எனக்கு பிடித்த இரு கவிதைகள்
எனக்கு பிடித்த இரு கவிதைகள்
01 கி.மு., கி.பி.
கிடைக்கு முன்
உனக்காக ஏங்கினேன்
கிடைத்த பின்
எனக்காக ஏங்குகிறேன்.
02
குரு பெயர்சியின்
யோகத்தால்
திருமணம் செய்துகொண்டேன்
சனி பெயர்சி
ஆரம்பம்.
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
▼
2010
(1)
▼
January
(1)
எனக்கு பிடித்த இரு கவிதைகள்
About Me
sri-sri
View my complete profile